பொள்ளாச்சி அரசு மருத்துவரகள் சாதனை

img

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

பொள்ளாச்சியில் இரண்டு துண்டான கட்டை விரலை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.